• search

டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!

By Chandru B
| Published: Wednesday, July 21, 2021, 18:35 [IST]
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
1/7
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டப்பாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டப்பாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று...
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
2/7
குறைந்த விலைக்கு 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு தருவதாக கூறியதால் ஏராளமானோர் முட்டைகளை வாங்கி குவித்துள்ளார்.
குறைந்த விலைக்கு 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு தருவதாக கூறியதால் ஏராளமானோர்...
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
3/7
இதனால் ஒருமணி நேரத்தில் 10,000 முட்டைகளை வியாபாரிகள் விற்று தீர்த்திருக்கின்றனர்.
இதனால் ஒருமணி நேரத்தில் 10,000 முட்டைகளை வியாபாரிகள் விற்று தீர்த்திருக்கின்றனர்.
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
4/7
பொதுமக்கள் வாங்கிய முட்டைகளை சமைத்து பார்க்கும் பொது அனைத்தும் போலி முட்டை என தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் வாங்கிய முட்டைகளை சமைத்து பார்க்கும் பொது அனைத்தும் போலி முட்டை என தெரிய...
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
5/7
பலமணி நேரம் ஆகியும் முட்டைகள் வேகாமல் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முட்டையை உடைக்க முயன்றும் அது உடையவில்லை.
பலமணி நேரம் ஆகியும் முட்டைகள் வேகாமல் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முட்டையை...
டுபாக்கூர் முட்டைகளை விற்று பொதுமக்களுக்கு மொட்டை அடித்த வியாபாரிகள்!
6/7
இதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்த்த பொதுமக்கள் இதுகுறித்து வரிகுண்டப்பாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்த்த பொதுமக்கள் இதுகுறித்து வரிகுண்டப்பாடு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X