bredcrumb

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..

By Chandru
| Published: Friday, January 27, 2023, 10:33 [IST]
சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாவில் ட்ரடிஷனல் லுக்கில் இருக்கும் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
1/16

2/16
சோபிதா துலிபாலா ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடல் ஆவார்.

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
3/16
இவர் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குத் மொழி படங்களில் நடிகையாக வலம் வருகிறார். 

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
4/16
இவர் 2013 ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
5/16
2016 ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப்பின் 'ராமன் ராகவ் 2.0'என்ற அதிரடித் திரைப்படத்தில் சோபிதா அறிமுகமானார்.

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
6/16
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் 'குட்டாச்சாரி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
7/16
அமேசான் பிரைம் வீடியோவின் நாடகத் தொடரான 'மேட் இன் ஹெவன்' என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
8/16
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

PHOTOS : ட்ரடிஷனல் லுக்கில்.. பொன்னியின் செல்வன் வானதியின் கலக்கல் போட்டோஸ்..
9/16
பொன்னியின் செல்வன் படத்தை தொடந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X