bredcrumb

PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!

By Chandru
| Published: Saturday, December 25, 2021, 11:29 [IST]
பூந்தமல்லியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது.
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
1/8

2/8
பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளரான ராஜன் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பணியில் இருந்தார்.

PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
3/8
போக்குவரத்து பணியில் இருந்த போது லாரி ஓட்டுனர்களிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
4/8

வீடியோவில் தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் என மிரட்டி பணம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. 
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
5/8
மேலும் அதேபோல் நான் சொல்வதை கேட்டால் எனக்கு சந்தோஷம், நீ சொல்வதை கேட்டால் உனக்கு சந்தோஷம் என டயலாக் பேசி அடுத்தடுத்து மூன்று பேரிடம் லஞ்சம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. 
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
6/8
அதேபோல் லாரி உரிமையாளர்கள் லாரி பழுதானால் 10 ஆயிரம், 20 ஆயிரம் செலவு செய்வார்கள் ஆனால் நாங்கள் கேட்கும் 100, 50 க்கு கணக்கு பார்பார்கள் என புலம்பியுள்ளார். 
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
7/8
போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதை லாரி ஓட்டுனர் ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 
PHOTOS : 100 ரூபாய் கொடுத்தால் போதும்... வசூல் வேட்டையில் இறங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... புகைப்படங்கள் இதோ!
8/8

இந்நிலையில்  லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X