• search

"தலைக்கவசம் நம் உயிர் கவசம்"...சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்!...கரூர் போலீஸ் சூப்பர்!

By Chandru B
| Published: Thursday, August 26, 2021, 17:08 [IST]
1/6
கரூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த அறிவிப்பு பலகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம்...
2/6
சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததின்...
3/6
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கரூர்...
4/6
இன்று காலை வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகின்ற அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இன்று காலை வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், மது...
5/6
காவல்துறையினர் வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்ற அறிவிப்பு பலகைகளுடன் வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி துண்டறிக்கைகள் வழங்கினர்.
காவல்துறையினர் வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்ற அறிவிப்பு பலகைகளுடன் வித்தியாசமான...
6/6
மேலும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். 
மேலும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் போக்குவரத்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X