Home / Photos
PHOTOS: ஒரே ட்ராக்கில் வந்த இரண்டு ரயில்கள்.. ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் படங்கள்!
By Chandru
ஆந்திரவில் ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் பயணித்து ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பளம் நாட்டையே உலுக்கியுள்ளது. விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன.
1/14
Photo Credit: pti
Share

2/14
Photo Credit: pti
Share
இந்த பயங்கர ரயில் விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பொது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். தற்போது இந்த ரயில் விபத்து நாட்டுமக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
3/14
Photo Credit: pti
Share
நேருக்குநேர் மோதிக்கொண்ட ரயில்கள், விபத்தில் உருக்குலைந்த காட்சி.
4/14
Photo Credit: pti
Share
தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு பக்கவாட்டில் உருக்குலைந்த நிலையில் கிடக்கும் ரயில்கள்.
5/14
Photo Credit: pti
Share
ராட்சத க்ரேன் உதவிகளுடன் சிதிலமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் மீட்புப்படையினர்.
6/14
Photo Credit: pti
Share
விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான கழுகு பார்வை காட்சி.
7/14
Photo Credit: pti
Share
ஆந்திரவில் ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் பயணித்து ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பளம் நாட்டையே உலுக்கியுள்ளது. விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன.
8/14
Photo Credit: pti
Share
இந்த பயங்கர ரயில் விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பொது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். தற்போது இந்த ரயில் விபத்து நாட்டுமக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
9/14
Photo Credit: pti
Share
விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து ரயில் பயணிகளை மீட்கும் கலவல்துறையினர்.

Click it and Unblock the Notifications