• search

PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!

By Chandru B
| Published: Sunday, January 23, 2022, 11:40 [IST]
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
1/8
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு ஆலப்புழா நோக்கி ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 8.55 மணியளவில் புறப்பட்டு ஆலப்புழா நோக்கி ஆலப்புழா...
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
2/8
ரயில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் எக்ஸ்பிரஸ் வருவதை பார்க்காமல்  நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கடக்க முயற்சிசெய்துள்ளார்.
ரயில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் எக்ஸ்பிரஸ் வருவதை...
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
3/8
மேலும் அப்போது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் அருகே வந்ததால் மர்ம நபர் தனது இரு சக்கர வாகனத்தை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. 
மேலும் அப்போது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் அருகே வந்ததால் மர்ம நபர் தனது இரு சக்கர வாகனத்தை...
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
4/8
இதனால் ரயிலுக்கு அடியில் மாட்டிய இருசக்கர வாகனம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் ரயிலுக்கு அடியில் மாட்டிய இருசக்கர வாகனம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச்...
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
5/8
பின்பு புட்லுர் ரயில் நிலையம் அருகே ரயிலுக்கு அடியில் சத்தம் வருவதை உணர்ந்த ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக புட்லூர் ரயில்வே நிலையத்தில் செக் செய்தனர். 
பின்பு புட்லுர் ரயில் நிலையம் அருகே ரயிலுக்கு அடியில் சத்தம் வருவதை உணர்ந்த ரயில்...
PHOTOS : ரயிலுக்கு அடியில் பயணம் செய்த பைக்... பைக்கை பரிதாபமாக பறிகொடுத்த நபர்... நடந்தது என்ன... படங்கள்!
6/8
ரயில் ஓட்டுனர்கள் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பார்த்தபொழுது ரயில்களில் இருசக்கர வாகனம் இஞ்சினில் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
ரயில் ஓட்டுனர்கள் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பார்த்தபொழுது ரயில்களில் இருசக்கர வாகனம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X