Home / Photos
PHOTOS : ஓடும் ரயிலில் குத்தாட்டம் போட்ட திருநங்கை.. வியந்துபோன பயணிகள்... எங்கன்னு தெரியுமா? படங்கள்!
By Chandru
மும்பையில் பூஜா ஷர்மா என்ற திருநங்கை ஓடும் ரயிலில் ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
மும்பையில் பூஜா ஷர்மா என்ற திருநங்கை ஓடும் ரயிலில் ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
இந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டு வைரலாக வலம் வருகிறது.
3/7
Photo Credit: instagram
Share
வீடியோ பதிவில் ஓடும் ரயிலில் திருநங்கை சிவப்பு நிற புடவை மற்றும் நகைகளை அணிந்திருப்பதைக் காட்டுகிறது.
4/7
Photo Credit: instagram
Share
இவர் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனா கச்சா பாதாம் பாடலுக்கு புடவையில் நடனம் ஆடுகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
இவர் நடனம் ஆடுவதை ரயில் பயணிகள் சில ரசித்து பார்த்துவந்தனர்.மேலும் சிலர் தங்களது செல் போனில் வீடியோ பதிவுசெய்தனர்.
6/7
Photo Credit: instagram
Share
மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சுமார் 14396 பேர் லைக் செய்துள்ளனர்.
7/7
Photo Credit: instagram
Share
இந்நிலையில் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications