• search

PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!

By Chandru B
| Published: Tuesday, February 1, 2022, 15:05 [IST]
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
1/6
போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சினிமா பாடலுக்கு...
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
2/6
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். 
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர்...
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
3/6
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி...
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
4/6
பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 
பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
5/6
இந்நிலையில் சந்திரபிரியங்கா திருச்சியில் நடைபெற்ற தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் சந்திரபிரியங்கா திருச்சியில் நடைபெற்ற தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில்...
PHOTOS : சினிமா பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடிய போக்குவரத்து துறை அமைச்சர்... வைரல் படங்கள் இதோ!
6/6
பின் அப்போது நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட சினிமா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பின் அப்போது நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட சினிமா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனமாடிய வீடியோ...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X