bredcrumb

மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!

By Chandru
| Published: Tuesday, August 31, 2021, 10:14 [IST]
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
1/7

2/7
மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
3/7
போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் சென்னை முழுவதும் காலையில் பேருந்துகள் ஓடவில்லை.
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
4/7
இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர்,குழி தொழிலாளர்கள் என பொதுமக்கள் பலர் போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
5/7
அரசுக்கு சொந்தமான காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
6/7
போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் காலையில் பணிக்கு செல்பவர்கள் கடும் அவதி.
மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!....சென்னையில் பரபரப்பு!....கடும் அவதியில் பொதுமக்கள்!
7/7
மேலும் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் தற்போது தங்களது பணிக்கு திரும்பியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X