Home / Photos
பூமியில் தான் இருக்கோமா.. நம்மை வியக்கவைக்கும் உலகின் வித்தியாசமான இடங்கள்!
By Chandru
நம்மை வியக்கவைக்கும் உலகின் வித்தியாசமான இடங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: Wikipedia
Share
சஹாரா பாலைவனம்: வட ஆப்ரிக்காவில் அமைத்துள்ள வித்தியாசமான நிலப்பரப்பு சஹாரா பாலைவனம். மழை பொலிவு மிக மிக குறைவாக இருக்கும். உலகின் மிக பெரிய வெப்பம் நிறைந்த இந்த பாலைவனத்திற்கு நம் வாழ்வில் ஒருமுறையாது சென்று பார்த்துவிடவேண்டும். பூமியில் தான் இருக்கோமா இல்லையா என்பதை போல் உணரவைக்கும் இடம்.
2/7
Photo Credit: Wikipedia
Share
சாலார் டி உயுனி: பொலிவியாவில் அமைந்துள்ள மிக பெரிய உப்பு பாலைவனம் சாலார் டி உயுனி. கண்ணாடியின் மீது மிதந்து செல்லும் அனுபவத்தை தரும். நாம் வேறு கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும்.
3/7
Photo Credit: Wikipedia
Share
கப்படோக்கியா: துருக்கியில் அமைத்துள்ள வித்தியாசமான நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் கப்படோக்கியா. இந்த மாடர்ன் உலகில் நம்மை பழங்காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்வை தரும்.
4/7
Photo Credit: Wikipedia
Share
கிரேட் ப்ளூ ஹோல்: பெலிஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஆழ்குழு. நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த குழி ஸ்கூபா டைவிங் வீரர்களுக்கு ஏற்ற சாகச இடமாகும்.
5/7
Photo Credit: Wikipedia
Share
சோகோட்ரா தீவு: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அமைத்துள்ள யேமனி தீவுக்கு அருகில் அமைத்துள்ள வித்தியாசமான இடம் சோகோட்ரா தீவு. அங்கிருக்கும் தாவரங்களை பார்த்தால் அவதார் படத்தில் வரும் தாவரங்களை போல் பெரிதாக இருக்கும்.
6/7
Photo Credit: Wikipedia
Share
ரெயின்போ மவுண்டைன்: பெருவில் அமைந்துள்ள கலர்புல்லான மலைப்பகுதி ரெயின்போ மவுண்டைன். வானவில்லை போல் விதவிதமான நிறத்தில் மலைப்பகுதி அமைத்திருக்கும். வாழ்நாளில் ஒருமுறையாது பார்த்தே ஆகவேண்டிய இடம்.
7/7
Photo Credit: Wikipedia
Share
பனிக்குகை: ஐஸ்லாந்தில் மட்டும் காணப்படும் வியக்கவைக்கும் இடம் பனிக்குகை. கடும் பனிக்கு அடியில் உருவாகும் நீல நிற பனிக்குகை பார்ப்போரை வியக்கவைக்கும் அழகில் இருக்கும். வாழ்நாளில் ஒருமுறையாது பார்த்தே ஆகவேண்டிய இடம்.



Click it and Unblock the Notifications