Home / Photos
ஆடையின்றி கடற்கரையில் சுற்றித்திரியும் சுற்றுலாப்பயணிகள்.. எங்கு தெரியுமா? டாப் 5 லிஸ்ட்!
By Chandru
ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரிய சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பு பயணிக்கும் கடற்கரைகள் எது எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
கேப் டி எக்டே கடற்கரை: பிரான்ஸ் நாட்டில் உள்ள நிர்வாண கடற்கரை கேப் டி எக்டே. இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயம் ஆடைகள் இல்லாமல் மட்டுமே செல்லமுடியம். ஆடையுடன் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2/5
Share
கார்னிக்லியா கடற்கரை: இத்தாலியில் உள்ள நிர்வாண கடற்கரை கார்னிக்லியா. மிகவும் பழமையான இந்த நிர்வாண கடற்கரைக்கு சுரங்க பாதைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
3/5
Share
பெல்வியூ கடற்கரை: டென்மார்க் நாட்டில் உள்ள நிர்வாண கடற்கரை பெல்வியூ. அதிக பாதுகாப்புடன் இருக்கும் கடற்கரை துவக்கும். ஆடையின்றி சுதந்திரமாக பாதுகாப்பாக இயற்கையின் அழகை ரசிக்க சிறந்த இடம்.
4/5
Share
Valalta கடற்கரை: குரோஷியா நாட்டில் உள்ள கடற்கரை தான் Valalta கடற்கரை. இயற்கை கொஞ்சம் அழகில் கடகரையே ரம்மியமாக காணப்படும். அதிலும் இந்த கடற்கரையில் உள்ள கூழாங்கற்களை காணவே சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். காரணாம் அங்குள்ள கூழாங்கற்கள் தகதகவென ஜொலிக்குமாம். ஆடையின்றி கடலின் அழகை ரசிக்க சிறந்த இடம்.
5/5
Share
லூகாட் கடற்கரை: சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நிர்வாண கடற்கரையில் ஒன்று பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை தான். உலகம் முழுவதும் பல நிர்வாண கடற்கரைகள் இருந்தாலும் லூகாட் கடற்கரைக்கென தனி மவுசு உண்டு. உடலில் ஆடையின்றி இயற்கையை ரசிக்கும் சுகமே தனி.


Click it and Unblock the Notifications