bredcrumb

சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!

By Chandru
| Published: Tuesday, July 27, 2021, 12:22 [IST]
சென்னையில் நேற்று இரவு காற்றுடன் சூப்பர் மழை பெய்தது.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
1/7

2/7
மழை நின்ற பிறகும் காற்று பலமாக வீசத்தொடங்கியதால் நகரமே குளிர்ந்து போனது.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
3/7
பலத்த காற்றில் ராயபுரம் எஸ்என் செட்டி தெருவில் உள்ள காமராஜர் பூங்காவில் உள்ள பெரிய மரம் சாலையின் நடுவே விழுந்தது.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
4/7
இதை பார்த்த  போக்குவரத்து போலீஸர் மரங்களை அகற்ற முயற்சி செய்தனர்.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
5/7
பெரிய மரம் என்பதால்  அவர்களால் மரங்களை சீர் செய்ய முடியவில்லை உடனே தீயணைப்பு துறைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
6/7

தீயணைப்பு படை அதிகாரி கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் 4 மணி நேரம் போராடி மரங்களை அப்புறப்படுத்தினர்.
சூறைக் காற்றுடன் சுருண்டு விழுந்த மரங்கள்.. சென்னையில் நேற்று இரவு செம மழை!
7/7
நள்ளிரவு 12 மணி அதிகாலைமுதல் 4மணி வரை மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது நள்ளிரவு என்பதால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X