Home / Photos
ஏஞ்செல் நம்பர்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இத்தனை அர்த்தம் இருக்கா!
By Divya Bala
சமீபகாலமாக பலரும் இணையத்தின் வழியாக கேள்விப்படும் இந்த ஏஞ்செல் நம்பர்,மேனிஃபெஸ்ட்டிங், யூனிவெர்ஸ் இந்த வார்த்தைகளில் இருக்கும் அர்த்தங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். மேனிஃபெஸ்ட்டிங் என்பது நீங்கள் நீண்ட நாளாக நினைத்து வைத்திருந்த ஒன்றை யூனிவெர்ஸ் அதாவது இந்த உலகம் இந்த ஏஞ்செல் நம்பர் வழியாக வெளிப்படுத்துவது ஆகும். சரி இப்போது இந்த ஏஞ்செல் நம்பருக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வோம்.
1/7
Share
111: புதிய தொடக்கங்கள் மற்றும் வாய்ப்புகளை இந்த எண் குறிக்கிறது. இது உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்தவும் உங்கள் கனவுகளை நோக்கி தொடர்ந்து செல்ல உங்களை ஊக்குவிக்கிறது
2/7
Share
222: இது உங்களை ஒரு சமநிலையில் கொண்டு போக பிரதிபலிக்கிறது. உங்கள் கனவுகளின் செயல்முறையை நம்புவதற்கும் அந்த பயணத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் இது ஒரு நினைவூட்டல் ஆகும்.
3/7
Share
333: உங்களின் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கிறது. நீங்கள் பாசிட்டிவான ஆற்றலால் சூழப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.
4/7
Share
444: நீங்கள் எதை நோக்கி செல்கிறீர்களோ அதற்கான ஊக்கத்தை குறிக்கிறது. நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் மற்றும் சரியாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த எண் பிரதிபலிக்கிறது.
5/7
Share
555: இது மாற்றம் மற்றும் மாற்றத்திற்கான அறிகுறியை குறிக்கிறது. பழையதை விட்டுவிட்டு விட்டு, புதிய அனுபவங்களைத் பெற தயாராக இருப்பதற்கான ஒரு தூண்டுதலாகும்.
6/7
Share
666: பிரதிபலிப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான ஒரு அறிகுறியாகும். இது உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில் சரியான வழியில் செல்கிறீர்களா என்று யோசிக்க உங்களை அறிவுறுத்துகிறது.
7/7
Share
777: தெய்வீக வழிகாட்டுதலையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒத்து போய், ஆன்மீகப் பாதையில் இருக்கிறீர்கள் என்பதை நினைவூட்டுகிறது


Click it and Unblock the Notifications