bredcrumb

கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில் பரபரப்பு!

By Chandru
| Published: Thursday, August 26, 2021, 11:25 [IST]
பூந்தமல்லி அருகே சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
1/8

2/8

பூந்தமல்லி - டிரங்க் சாலையில்,  நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
3/8
இன்று இரவு பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி, அரசு பள்ளி அருகே சாலையின் ஓரம் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
4/8
அப்போது கலவை ஏற்றி வந்த லாரி சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கலவையை அங்கிருந்த கம்பியின் மீது கொட்டிக்கொண்டிருந்தது.

கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
5/8
அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக கலவையை ஏற்றி வந்த லாரி அப்படியே அந்த கம்பிகள் கட்டி வைத்திருந்த கால்வாயின் மீது கவிழ்ந்தது.
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
6/8
இதனை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தார்கள் உரிய நேரத்தில் ஊழியர்கள் உஷார் ஆனதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
7/8
போதிய பாதுகாப்பு வசதி ஏதும் இல்லாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது நடந்த இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலவை ஏற்றி வந்த லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து....அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்...பூந்தமல்லியில்  பரபரப்பு!
8/8
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X