Home / Photos
பாத்து பாத்து கட்டுன பிரமாண்ட வீடு.. தொகுப்பாளினி மணிமேகலையின் புதுமனை புகுவிழா போட்டோஸ்!
By Chandru
தொகுப்பாளினி மணிமேகலை பிரமாண்ட வீடு கட்டிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
சன் மியூசிக்கில் விஜே-வாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை.
2/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று மக்கள் மனம் கவர்ந்தார்.
3/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
கலக்கலான கலகலப்பான பேச்சின் மூலம் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தொகுப்பாளினி வேலையை மிகவும் பிடித்து செய்துவந்தார்.
4/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
டிவியில் பிரபலமாக வலம் வந்த இவர், நடன இயக்குநர் ஹுஸைனை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருவரையும் காதல் ஒன்றிணைத்து வைத்துள்ளது.
6/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
பிடித்த வேலை, காதல் திருமணம் என தனக்கு பிடித்ததை மட்டும் செய்து வரும் மணிமேகலை, சொந்தமாக இடம் வாங்கி அங்கு பிரமாண்ட வீடு கட்டவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.
7/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
அதன்படி இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சொந்தமாக இடம் வாங்கினார்.
8/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
சொந்தமாக இடம் வாங்கியதை தொடர்ந்து அங்கு பிரமாண்ட வீடு கட்ட முடிவுசெய்தனர்.
9/12
Photo Credit: instagram@ManiMegalai
Share
அந்த வகையில் தற்போது இருவரும் இரவும் பகலுமாக கஷ்டப்பட்டு உழைத்து சொந்த இடத்தில் பிரமாண்ட வீடு காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications