Home / Photos
விசில் சத்தம் பறக்க.. பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடிய தவெக ஐடி விங் நிர்வாகிகள்.. போட்டோஸ்!
By Chandru
முதல் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்களும், தவெக ஐடி விங் நிர்வாகிகளும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
1/5
Photo Credit: X/TWITTER
Share
கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளது தவெக கட்சி.
2/5
Photo Credit: X/TWITTER
Share
தவெக கட்சிக்கு 10-15 இடங்கள் கிடைத்தாலே பெருசு என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தனி பெரும் கட்சியாக 100 இடங்களும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.
3/5
Photo Credit: X/TWITTER
Share
சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டு அதில் மாபெரும் வெற்றியும் கண்டுள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.
4/5
Photo Credit: X/TWITTER
Share
தவெக கட்சியின் மாபெரும் வெற்றியை ரசிகர்களும், தொண்டர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
5/5
Photo Credit: X/TWITTER
Share
தவெக ஐடி விங் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கோலாகலமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications