Home / Photos
மதுரை தவெக மாநாடு: பரபரக்கும் ஏற்பாடுகள்.. கழுகு பார்வை காட்சி!
By Chandru
விஜய் தலைமையிலான தவெக மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21ம் தேதி வியாழன்கிழமை மதுரையில் நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1/9
Photo Credit: X/TWITTER
Share
விஜய் தலைமையிலான தவெக மாநாடு நாளை 21ம் தேதி மதுரையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
2/9
Photo Credit: X/TWITTER
Share
முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறவுள்ளது.
3/9
Photo Credit: X/TWITTER
Share
மதுரையில் உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4/9
Photo Credit: X/TWITTER
Share
பிரமாண்ட மேடை, மின் விளக்குகள், இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
5/9
Photo Credit: X/TWITTER
Share
மேடையில் இருந்து விஜய் தொண்டர்களை சந்திக்க 300 மீட்டர் நீளத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
6/9
Photo Credit: X/TWITTER
Share
நாளை நடைபெறும் மாநாடு பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.15 வரை நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7/9
Photo Credit: X/TWITTER
Share
மாநாட்டில் 100 அடி உயரம் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் விஜய் தவெக கொடி ஏற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/9
Photo Credit: X/TWITTER
Share
இரவு பகலாக மாநாடு திடல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
9/9
Photo Credit: X/TWITTER
Share
நாளை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் விஜய் மதுரை சென்றடைந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications