Home / Photos
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி.. குத்தாட்டம் போட்டு கொண்டாடிய தொண்டர்கள்.. போட்டோஸ்!
By Chandru
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றதை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
1/6
Share
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் ஓட்டு எண்ணிக்கை இன்று 9ம் தேதி நடைபெற்ற நிலையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 18,912 ஓட்டு முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் உள்ளார்.
2/6
Share
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் 9,471 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளர்.
3/6
Share
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், திராவிட கட்சிகளை மீண்டும் பின்னுக்கு தள்ளி விஜய்யின் தவெக வெற்றி பெற்றதுள்ளது.
4/6
Share
தவெக-வின் வெற்றியை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆட்டம் ஆடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
5/6
Share
சென்னை பனையூர் தவெக கட்சி அலுவலகத்திலும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது.
6/6
Photo Credit: X/@CTR_Nirmalkumar
Share
முதல்வர் விஜய், அமைச்சர்களுடன் செய்கை செய்தவாறு இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதன் புகைப்படத்தை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.



Click it and Unblock the Notifications