Home / Photos
தவெக மாநாடு: கழுத்தில் கட்சி கொடியுடன் மாநாட்டு திடலுக்கு வந்த விஜய்.. தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாகம்.. போட்டோஸ்!
By Divya Bala
நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் நடந்துவரும் முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/18
Photo Credit: Oneindia
Share
விக்ரவாண்டியில் நடைபெற்று வரும் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ள மேடையின் புகைப்படம்.
2/18
Photo Credit: Oneindia
Share
மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் மத்தியில் விழா தொடங்க கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் கலைஞர்களால் சிறப்பாக அரங்கேறியது.
3/18
Photo Credit: Oneindia
Share
நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாட்டிற்கு அலை கடல் என திரண்டு இருக்கும் மக்கள் கூட்டத்தை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.
4/18
Photo Credit: Oneindia
Share
தொண்டர்கள், ரசிகர்கள் தவெக கட்சி தலைவரின் கட் அவுட்கள், பேனர்கள் ஏந்தி உற்சாகமாக கொண்டாடும் புகைப்படங்களை காணலாம்.
5/18
Photo Credit: Oneindia
Share
மேடையில் பெண்கள் இணைந்து கும்மிப்பாட்டு கலையை நிகழ்த்தினார்கள். அந்த காட்சியை இந்த புகைப்படத்தில் பார்க்கலாம்.
6/18
Photo Credit: Oneindia
Share
தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு தொண்டர்கள், ரசிகர்கள் என கூட்டம் அலைமோதும் புகைப்படத்தை பார்க்கலாம்.
7/18
Photo Credit: Oneindia
Share
விக்ரவாண்டியில் நடந்து வரும் நடிகை விஜயின் கட்சி மாநாட்டின் மக்கள் கூட்டத்தை காமெராவின் கழகு பார்வையில் காணலாம்.
8/18
Photo Credit: Oneindia
Share
மாநாடு நடைபெறும் இடத்தின் மொத்த மக்கள் கூட்டத்தையும் ட்ரோன் வழியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கலாம்.
9/18
Photo Credit: Oneindia
Share
தளபதியால் நாங்கள், தளபதிக்காக நாங்கள் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி நிற்கும் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications