Home / Photos
வெனிசுலாவை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த நிலநடக்கும்.. தரைமட்டமான கட்டிடங்கள்.. நெஞ்சை பதறவைக்கும் போட்டோஸ்!
By Chandru
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டிபோட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்துவிழுந்து ஆயிரக்கணக்கானோர் பலியானதாக கூறப்படுகிறது.
1/10
Photo Credit: PTI
Share
கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடு வெனிசுலா. அந்நாட்டில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
2/10
Photo Credit: PTI
Share
முதல் நிலநடக்கும் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலர் பலியாகினர்.
3/10
Photo Credit: PTI
Share
முதல் நிலநடுக்கத்தை தொடர்ந்து இரண்டு நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்படுகிறது. முதல் நிலநடுக்கத்தை விட இரண்டாவது அதி சக்தி வாய்ந்ததாக இருந்ததால் வானுயர் கட்டிடங்கள், குடியிருப்புகள் சீட்டுக்கட்டை போல் சரிந்து விழுந்தது.
4/10
Photo Credit: PTI
Share
ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
5/10
Photo Credit: PTI
Share
குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.
6/10
Photo Credit: PTI
Share
நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
7/10
Photo Credit: PTI
Share
உயிர் தப்பியவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8/10
Photo Credit: PTI
Share
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
9/10
Photo Credit: PTI
Share
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் ஆழந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications