உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ்
By Mohana Priya
| Published: Thursday, May 13, 2021, 12:13 [IST]
1/5
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ் | Udhayanidhi Stalin in corona relife work - Oneindia Tamil/photos/udhayanidhi-stalin-in-corona-relife-work-oi61651.html
சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என நன்முகத்தன்மை கொண்ட உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு தீவிர அரசியலில் இறங்கினார். திமுக.,விற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வந்தார்.
சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என நன்முகத்தன்மை கொண்ட உதயநிதி ஸ்டாலின்,...
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/udhayanidhi-stalin-in-corona-relife-work-oi61651.html#photos-1
திமுக இளைஞரணியில் இணைந்த உதயநிதி, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுக இளைஞரணியில் இணைந்த உதயநிதி, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் –...
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/udhayanidhi-stalin-in-corona-relife-work-oi61651.html#photos-2
எம்எல்ஏ.,வாக பதவியேற்ற உடனேயே தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்ய துவங்கி உள்ளார்.
எம்எல்ஏ.,வாக பதவியேற்ற உடனேயே தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு செய்ய...
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/udhayanidhi-stalin-in-corona-relife-work-oi61651.html#photos-3
தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்களையும் ஆர்வமுடன் சந்தித்து வருகிறார் உதயநிதி. அத்துடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.
தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்களையும் ஆர்வமுடன் சந்தித்து வருகிறார் உதயநிதி. அத்துடன்...
கொரோனா தடுப்பு பணியில் உதயநிதி விறுவிறு ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/udhayanidhi-stalin-in-corona-relife-work-oi61651.html#photos-4
கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் உதயநிதி, தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் உதயநிதி, தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு...