• search

சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்

சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
1/7
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ.,வான உதயநிதி ஸ்டாலின், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாமை துவக்கி வைத்தார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ.,வான உதயநிதி ஸ்டாலின், 18 வயதிற்கு...
சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
2/7
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையினை வழங்கினார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையினை வழங்கினார்.
சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
3/7
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக, நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி...
சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
4/7
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தெருக்களில் வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையை வழங்கிய உதயநிதி.
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தெருக்களில் வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண பொருட்கள்...
சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
5/7
ஊரடங்கால் வீட்டில் இருக்கம் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கிய உதயநிதி.
ஊரடங்கால் வீட்டில் இருக்கம் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை...
சேப்பாக்கம் தொகுதியில் தீயாய் வேலை செய்யும் உதயநிதி ஃபோட்டோஸ்
6/7
நிவாரண பொருட்கள் வழங்க சென்ற உதயநிதியிடம் பலரின் தங்களின் குறைகளை நேரில் தெரிவித்தனர்.
நிவாரண பொருட்கள் வழங்க சென்ற உதயநிதியிடம் பலரின் தங்களின் குறைகளை நேரில் தெரிவித்தனர்.
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X