bredcrumb

கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

By Chandru
| Updated: Thursday, August 26, 2021, 12:00 [IST]
கோடம்பாக்கத்தில் 8 கடைகளில் அடுத்து அடுத்து அடையாளம் தெரியாத நபர்களால் தொடர் கொள்ளை.
கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
1/7

2/7
8 கடைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
3/7
முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கடைகளை கொள்ளையடித்து தப்பியோடினர்.
கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
4/7

மளிகை கடைகளில் 30 ஆயிரம் ரூபாய், பாதம் , முந்திரி உள்ளிட்ட மளிகை பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
5/7
டீகடை, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட 8 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி கொள்ளையடித்துள்ளனர்.
கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
6/7
கோடம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து தொடர் கொள்ளை....பொதுமக்களை பதறவைத்த கொள்ளையர்கள்....பரபரப்பு  சிசிடிவி காட்சிகள்!
7/7

கோடம்பாக்கத்தில் அடுத்து அடுத்து கொள்ளை சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X