உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு!
By Chandru B
| Published: Thursday, September 23, 2021, 17:04 [IST]
1/6
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! | unknown person who broke the ATM machine with stone - Oneindia Tamil/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html
ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த மர்ம நபரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த மர்ம நபரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
2/6
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html#photos-1
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கனரா வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கனரா வங்கி ஏடிஎம் ஒன்று...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html#photos-2
இந்த நிலையில் வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏடிஎம்...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html#photos-3
இந்த நிலையில் பணம் எடுக்க வந்த மர்மநபர் ஏடிஎம்மில் எவ்வளவு முயற்சி செய்தும் பணம் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளார்.
இந்த நிலையில் பணம் எடுக்க வந்த மர்மநபர் ஏடிஎம்மில் எவ்வளவு முயற்சி செய்தும் பணம் இல்லாத...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html#photos-4
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் கல்லால் உடைத்து செக் செய்த மர்ம நபர்!....தூத்துக்குடியில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/unknown-person-who-broke-atm-machine-with-stone-oi68441.html#photos-5
இந்நிலையில் பேய்க்குளம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பேய்க்குளம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த சம்பவம் பெரும்...