Home / Photos
க்யூட்டான சிரிப்பில் வி ஜே அஞ்சனா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அஞ்சனா. இவர் சமீபகாலமாக போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
சன் மியூசிக்கில் விஜே-வாக தனது பயணத்தை தொடங்கி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தனது பேச்சுத்திறன் மற்றும் எளிமையான நடையில் ரசிகர்களை கவர்ந்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் திரைப்பட ப்ரோமோஷன்களிலும் அவரது பங்களிப்பு அதிகம்.
3/5
Photo Credit: Instagram
Share
2016-ம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
4/5
Photo Credit: Instagram
Share
சந்திரன் ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பின்னர் பல படங்களில் நடித்தாலும், சில படங்கள் வெளியீட்டில் சிக்கல்களை சந்தித்தன.
5/5
Photo Credit: Instagram
Share
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சனா, இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார். தொடர்ந்து போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புடவையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications