Home / Photos
'ஹேப்பி பர்த்டே லவ்'.. சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருடன் செல்ஃபி எடுத்த வாகை சூடவா சீரியல் நடிகை.. லவ்வரா? போட்டோஸ்!
By Chandru
வாகை சூடவா சீரியல் நடிகை பவித்ரா அரவிந்த், நடிகர் அமல் ஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை செல்ஃபி புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
சீரியல் நடிகை பவித்ரா அரவிந்த், நடிகர் அமல் ஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
2/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் சிங்கப்பெண்ணே. அத்தொடரில் நாயகனாக நடித்து வருபவர் அமல் ஜித். நேற்று இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
3/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
இந்த நிலையில் ஜீ5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வாகை கூடவா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா அரவிந்த். இவர், அமல் ஜித்தின் பிறந்தநாளுக்கு 'ஹேப்பி பர்த்டே லவ்' என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
'ஹேப்பி பர்த்டே லவ்' என்ற கேப்ஷன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், இருவரும் காதலித்து வருகின்றனரா? இல்லை நண்பர்களா? என்ற குழப்பத்துடன் சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.
5/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
பவித்ராவின் பிறந்தநாள் பதிவுக்கு அமல் ஜித் கமெண்டில் நன்றாய் என பதிவிட்டுள்ளார். இவருக்கும் மிரர் செல்ஃபி எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
தற்போது பவித்ரா-அமல் ஜித் இருவரின் மிரர் செல்ஃபி போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் ரசிகர்களின் குழப்பத்துடன் வைரலாகி வருகிறது.
7/7
Photo Credit: instagram@Pavithra Aravind
Share
இருவரும் காதலிக்கின்றனரா? இல்ல நண்பர்களா? என்ற குழப்பம் சீரியல் ரசிகர்களுக்கு நிலவி வருகிறது. இருப்பினும் அவரின் இன்ஸ்டா போஸ்ட் கொஞ்சம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications