Home / Photos
'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தில் வரும் நடிகையா இவங்க? அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க பாருங்க!
By Chandru
வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Share
வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை மறக்கமுடியுமா. படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் மக்களை வயிறு வலிக்க சிரிக்கவைக்கும். இப்படம் வெளியாகி சுமார் 8 வருடங்கள் ஆன நிலையிலும் இன்றும் இப்படத்திக்கான மாசு கொஞ்சம் கூட குறையவில்லை.
2/8
Share
இப்படத்தில் இரண்டு வடிவேலு கதாபாத்திரம் இருக்கும். இதில் ஒரு வடிவேலு காமெடி அரசனாகவும், மற்றொரு வடிவேலு புரட்சியாளனாகவும் நடித்திருப்பார்கள். இதில் காமெடி அரசன் வடிவேலுக்கு ஆதாவது புலிகேசிக்கு லவ்வராக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை தேஜஸ்ரீ.
3/8
Share
இப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துவர். இப்படத்தில் நடித்து பிரபலமாவதற்கு முன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி சினிமா மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை தேஜஸ்ரீ.
4/8
Share
அதன்பின்னர் ஒற்றன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜோட், விஜய்யின் மதுர, அது ஒரு கனாக்காலம், கோடம்பாக்கம், கள்வனின் காதல் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்.
5/8
Share
அதன்பின்னர் 2006ம் ஆண்டு வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பல படங்களில் நடித்திருந்தாலும் விஜயின் மதுர மற்றும் இம்சை அரசன் ஆகிய இரண்டு படங்களின் மூலமாகவே தமிழில் அறியப்படுகிறார்.
6/8
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய படங்களும் பிஸியாக நடித்து வந்தார். பெரும்பாலும் செகண்ட் ஹீரோயினாகவும், கேரக்டர் ஆர்டிஸ்டாகவே நடித்துள்ளார். பல மொழி படங்களில் நடித்து வந்த தேஜஸ்ரீ இறுதியாக தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்து தனது திரை பயணத்தை முடித்துக்கொண்டார்.
7/8
Share
அதன்பின்னர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார். சினிமாவில் இல்லாவிட்டாலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் தேஜஸ்ரீ அவ்வப்போது தனது புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார்.
8/8
Share
அந்தவகையில் தேஜஸ்ரீ-யின் ரீசென்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications