• search

"மலேசியாவில்" கெத்து காட்டும் அஜித்.. தளபதியை தேடும் ரசிகர்கள்

By Chandru B
| Published: Saturday, December 11, 2021, 11:16 [IST]
1/8
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக் குறித்து ஒரு பட்டியல் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக்...
2/8
அந்தவகையில் இந்திய அளவில் மிக அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் என்றால் அது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஆகும்.
அந்தவகையில் இந்திய அளவில் மிக அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஒரு ஹேஷ்டேக் என்றால் அது தளபதி...
3/8
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது. 
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை...
4/8
இதனை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி மலேசியாவில் அதிகம் பயன்படுத்தபட்ட ஹேஷ்டேக் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்கள். 
இதனை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி மலேசியாவில் அதிகம் பயன்படுத்தபட்ட ஹேஷ்டேக் பட்டியலையும்...
5/8
ஆனால் அதில் இடம்பெற்ற பெயர் என்னவென்றால் அஜித்தின் வலிமை திரைப்படம் மட்டும்தான்.
ஆனால் அதில் இடம்பெற்ற பெயர் என்னவென்றால் அஜித்தின் வலிமை திரைப்படம் மட்டும்தான்.
6/8
மேலும் அதில் விஜயின் திரைப்படம் எந்த ஒரு திரைப்படமும் இடம் பெறாமல் இருந்தது மட்டுமில்லாமல் மற்ற எந்த நடிகர்களின் திரைப்படங்களும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.
மேலும் அதில் விஜயின் திரைப்படம் எந்த ஒரு திரைப்படமும் இடம் பெறாமல் இருந்தது மட்டுமில்லாமல்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X