bredcrumb

ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!

By Chandru
| Published: Wednesday, August 25, 2021, 12:22 [IST]
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது .
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
1/7

2/7
இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்டதால் பொது மக்கள் செம மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
3/7
பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டும்,கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
4/7
கைகளை கழுவ கிருமி நாசினி வைக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலமும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தபடுகிறது.
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
5/7
பூங்கா பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
6/7
இருப்பினும் கொரோனா தொற்றின் அச்சத்தால் பூங்காவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ஒரு வழியா திறந்துட்டாங்கப்பா....வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி....செம குஷியில் பொதுமக்கள்!
7/7
பூங்காவினுள் செயல்படும் சிறுவர் பூங்கா மட்டும் திறக்கபடவில்லை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X