Home / Photos
ரைசாவை தொடர்ந்து பிகினி போட்டோவை களமிறக்கிய காஞ்சனா பட நடிகை.. திணறும் ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் வெகேஷன் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Vedhika
Share
அர்ஜுன் நடிப்பில் 2006ல் வெளிவந்த 'மதராஸி' படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வேதிகா. பின்னர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'முனி' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
2/8
Photo Credit: instagram@Vedhika
Share
தொடர்ந்து சக்கரைகட்டி, காளை, பரதேசி, காவியத் தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@Vedhika
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள ஆகிய மொழிகளில் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
4/8
Photo Credit: instagram@Vedhika
Share
தற்போது வெவ்வேறு மொழிகளில் செம பிஸியாக நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@Vedhika
Share
தற்போது இவர், மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/8
Photo Credit: instagram@Vedhika
Share
மாலத்தீவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
7/8
Photo Credit: instagram@Vedhika
Share
பிகினி உடையில் மாலத்தீவு கடற்கரையில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram@Vedhika
Share
தற்போது வேதிகாவின் பிகினி போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி இளைஞர்கள் கூட்டத்தின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications