• search

மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்

மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
1/7
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறி மற்றும் பழக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறி மற்றும்...
மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
2/7
மக்கள் கடைகளுக்கு சென்று காய்கறி, பழங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதால் தள்ளிவண்டிகள் மூலம் நடைபெறும் காய்கறி, பழ விற்பனை சூடுபிடித்துள்ளது.
மக்கள் கடைகளுக்கு சென்று காய்கறி, பழங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதால் தள்ளிவண்டிகள் மூலம்...
மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
3/7
மக்களின் வசதிக்காக தமிழக தோட்டக்கலை சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் வசதிக்காக தமிழக தோட்டக்கலை சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழ...
மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
4/7
மே 24 ம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறி மற்றம் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மே 24 ம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறி மற்றம் பழங்கள்...
மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
5/7
இன்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
இன்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது....
மக்கள் மனம் கவர்ந்த தள்ளுவண்டி கடைகள்...வியாபாரத்தையும் அள்ளி அசத்தல்
6/7
சாலையோர பழ மற்றும் காய்கறி கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் படுஜோராக நடைபெற்றது.
சாலையோர பழ மற்றும் காய்கறி கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X