• search

PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!

By Chandru B
| Published: Thursday, January 6, 2022, 13:00 [IST]
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
1/9
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை பணியின் போது,  காவல்துறையின் தடையை மீறி சென்ற வாகனங்கள்  தோண்டப்பட்ட குழியில் மாட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை பணியின் போது,  காவல்துறையின் தடையை மீறி...
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
2/9
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை குழாய் மற்றும் தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை குழாய் மற்றும் தண்ணீர் குழாய் பதிக்கும்...
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
3/9
இதனால் இந்த பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. குழாய் பதிக்கும் சாலையில் காவல்துறையினர், அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகளை வைத்துள்ளனர்.பாதுகாப்பு காவலர்களும் உள்ளனர். 
இதனால் இந்த பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. குழாய் பதிக்கும் சாலையில்...
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
4/9
இந்நிலையில், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அப்பகுதியில்,  கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைத்தனர். 
இந்நிலையில், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அப்பகுதியில்,  கார்கள் மற்றும் இருசக்கர...
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
5/9
மேலும் அப்பகுதியில் பணிகள் முடிவடையாததால், பதிக்கப்பட்ட குழாய்கள் மீது மண் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. 
மேலும் அப்பகுதியில் பணிகள் முடிவடையாததால், பதிக்கப்பட்ட குழாய்கள் மீது மண் போடப்பட்டு...
PHOTOS : தடையை மீறிய வாகன ஓட்டிகள்... சாக்கடையில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்... டென்சனில் போலீசார்... படங்கள்!
6/9
மண் போடப்பட்டு மூடப்பட்ட குழாய்கள் மீது கார்கள் ஏறி நின்றதால், தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் நின்றிருந்த இரு கார்கள், ஒரு ஆட்டோ குழியில் சிக்கி கொண்டது. 
மண் போடப்பட்டு மூடப்பட்ட குழாய்கள் மீது கார்கள் ஏறி நின்றதால், தண்ணீர் குழாய் உடைப்பு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X