• search

மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!

By Chandru B
| Published: Friday, August 27, 2021, 17:39 [IST]
மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!
1/6
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள  உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா  வரும் 29ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள  உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா...
மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!
2/6
மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா  வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி தேர்பவனியும் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். 
மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா  வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி...
மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!
3/6
இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பேராலய நிர்வாகம்...
மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!
4/6
இந்நிலையில் எளிமையான முறையில் இந்த ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

5/6
இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ணமிகு LED மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது வேளாங்கண்ணி பேராலயம்.
இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ணமிகு LED மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு...
மின் ஒளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்.....கண்களுக்கு விருந்தாகும் LED மின் விளக்குகள்!
6/6
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம் பார்ப்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X