• search

சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!

By Chandru B
| Published: Tuesday, August 10, 2021, 16:00 [IST]
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
1/7
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி  ஊழல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி  ஊழல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச...
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
2/7
எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை...
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
3/7
கோவை சுகுணா புரத்தில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடந்து வருகின்றனர்.
கோவை சுகுணா புரத்தில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடந்து...
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
4/7
வீட்டுக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டவேலுமணியின் ஆதரவாளர்கள்,அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
வீட்டுக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டவேலுமணியின் ஆதரவாளர்கள்,அதிமுக தொண்டர்கள்...
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
5/7
தொண்டர்கள்  தெம்பாக போராட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுகவினருக்கு வெண் பொங்கல்,இட்லி,உப்புமா மற்றும் தோசை ஆகிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன
தொண்டர்கள்  தெம்பாக போராட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுகவினருக்கு வெண்...
சாம்பாரை ஊத்தி இட்டிலியை பெசஞ்சு அடிங்கப்பா....எஸ் பி வேலுமணி ஆதரவாளர்களின் சேட்டைகள்!
6/7
கும்பலாக அமர்ந்து சாம்பார் பொட்டலத்தை பிரித்து வெண் பொங்கலில் சாம்பாரை ஊற்றி சாப்பிட்டனர் எஸ் பி வேலுமணியின் ஆதரவாளர்கள்
கும்பலாக அமர்ந்து சாம்பார் பொட்டலத்தை பிரித்து வெண் பொங்கலில் சாம்பாரை ஊற்றி சாப்பிட்டனர்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X