bredcrumb

தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?

By Chandru
| Updated: Thursday, August 12, 2021, 18:11 [IST]
தமிழகத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் மாத நிலவரப்படி அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 2134 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
1/8

2/8
கர்நாடக மாநில அரசு மருத்துவமனைகளில் 853 வென்டிலெட்டர்கள்தான் கைவசம் உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
3/8
டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 956 வென்டிலேட்டர்கல் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
4/8
தெலுங்கானாவில் நிலைமை மோசம்தான். அங்கு வெறும் 303 வென்டிலேட்டர்களே உள்ளன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
5/8
ஆந்திராவில் 484 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன.

தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
6/8
ஆக்சிஜன் இல்லாமல் தவித்த உத்தரப் பிரதேசம் பரவாயில்லை. அங்கு 1512 வென்டிலேட்டர்கள் உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
7/8
மேற்கு வங்க மாநிலத்தில் 340 வென்டிலேட்டர்களும், ம.பியில் 308 வென்டிலேட்டர்களும் உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் எத்தனை வென்டிலேட்டர்கள் ஆயத்த நிலையில் இருக்கு தெரியுமா?
8/8
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வெறும் 50 வென்டிலேட்டர்களே உள்ளன. இங்கு மார்ச் மாதத்தில் 150 வென்டிலேட்டர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X