செங்கொடி நாயகன்.. செழுமை மிகு போராளி.. சங்கரய்யாவின் 100வது பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/veteran-communist-leader-n-sankaraiah-turns-100-oi64569.html#photos-1
இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடிய முதுபெரும் இடதுசாரித் தலைவர் என். சங்கரய்யா.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடிய முதுபெரும் இடதுசாரித் தலைவர் என். சங்கரய்யா.
3/14
செங்கொடி நாயகன்.. செழுமை மிகு போராளி.. சங்கரய்யாவின் 100வது பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/veteran-communist-leader-n-sankaraiah-turns-100-oi64569.html#photos-2
கோவில்பட்டியில் 1922 ஆம் ஆண்டு வசதியான குடும்பத்தில் பிறந்து தனது வாழ்வை மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்தவர் தலைவர் என். சங்கரய்யா.
கோவில்பட்டியில் 1922 ஆம் ஆண்டு வசதியான குடும்பத்தில் பிறந்து தனது வாழ்வை மக்கள்...
செங்கொடி நாயகன்.. செழுமை மிகு போராளி.. சங்கரய்யாவின் 100வது பிறந்த நாள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/veteran-communist-leader-n-sankaraiah-turns-100-oi64569.html#photos-3
நாட்டின் சுதந்திரத்துக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இன்றும் வாழும் வரலாறாய் நம்முடன் இருக்கும் முதுபெரும் இடதுசாரித் தலைவர் என். சங்கரய்யா.
நாட்டின் சுதந்திரத்துக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம்...