bredcrumb

PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!

By Chandru
| Published: Thursday, January 20, 2022, 12:34 [IST]
சிறுவன் ஒருவன் பன்றியின் மேல் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!
1/6

2/6
சிறுவர்கள் என்றாலே குறும்புத்தனம் செய்வது வழக்கம்.ஆனால் இந்த வீடியோ பதிவில் சிறுவன் செய்யும் சேட்டை எல்லையை மீறியுள்ளது.

PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!
3/6
இந்த வீடியோ பதிவில் பன்றி ஒன்று தான் உண்டு தனது வேலை உண்டு என உறங்கி கொண்டுருக்கிறது.

PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!
4/6
இந்நிலையில் சிறுவன் ஒருவன் உறங்கி கொண்டிருக்கும் பன்றியின் மேல் அமர்ந்து கொள்கிறான்.

PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!
5/6
சிறுவன் அமர்ந்ததை கண்ட பன்றி துள்ளி எழுந்து சிறுவனை தள்ளிவிடுகிறது.

PHOTOS : பன்றிக்கு நன்றி சொல்லும் சிறுவன்... ஏன் தெரியுமா... சேட்டை சிறுவனின் படங்கள் இதோ!
6/6
இந்நிலையில் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி செம சிரிப்புடன் வைரலாக வலம் வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X