• search

ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!

By Chandru B
| Published: Saturday, August 28, 2021, 17:25 [IST]
ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!
1/6
புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் தென்னை மரத்தின் உச்சியில் இடி மின்னல் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் தென்னை மரத்தின் உச்சியில் இடி மின்னல் தாக்கிய...
ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!
2/6
புதுச்சேரியை அடுத்த புதுக்கடை பஞ்சாயத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதுராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். 
புதுச்சேரியை அடுத்த புதுக்கடை பஞ்சாயத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதுராஜா...
ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!
3/6
இந்நிலையில் நேற்று இரவு சுரை கற்று மற்றும் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. 

4/6
இப்போது அவரது வீட்டின் அருகே உள்ள தென்னைமரத்தின் உச்சியில் இடி விழுந்து மின்னல் தாக்கியதால் தென்னைமரம் உச்சியில் தீப்பற்றி எரிந்தது. 
இப்போது அவரது வீட்டின் அருகே உள்ள தென்னைமரத்தின் உச்சியில் இடி விழுந்து மின்னல் தாக்கியதால்...
ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!
5/6
மேலும் அருகில் வசிப்பவரின் வீட்டில் இடி தாக்கி தீப்பற்றி எரியத்தொடங்கியது இதை கண்ட அருகில் வசிப்பவர்கள் உடனடியாக அனைவரையும் மீட்டனர். 
மேலும் அருகில் வசிப்பவரின் வீட்டில் இடி தாக்கி தீப்பற்றி எரியத்தொடங்கியது இதை கண்ட அருகில்...
ஆத்தாடி தீ பிடிச்சு குபு குபுனு எரியுதே!.....தீயில் கருகிய பச்சைமரம்....கிராம மக்களை மிரளவைத்த இடி மின்னல்!
6/6
தென்னைமரத்தின் உச்சியில் இடி விழுந்து மின்னல் தாக்கிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வலம் வருகிறது.
தென்னைமரத்தின் உச்சியில் இடி விழுந்து மின்னல் தாக்கிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X