PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்!
By Chandru B
| Published: Wednesday, April 13, 2022, 13:49 [IST]
1/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! | Vijay fans tear the theatre screen in kanyakumari - Oneindia Tamil
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html
நாகர்கோவில் உள்ள திரையரங்கில் அரபிக் குத்து பாடல் காட்சிக்கு ரசிகர்கள் திரையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் உள்ள திரையரங்கில் அரபிக் குத்து பாடல் காட்சிக்கு ரசிகர்கள் திரையைக் கிழித்த...
2/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html#photos-1
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 3 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 3 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று...
3/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html#photos-2
இன்று அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் அதிக அளவில் திறந்து சாலையில் வானவேடிக்கை விடுத்து மேளதாளங்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் அதிக அளவில் திறந்து சாலையில் வானவேடிக்கை விடுத்து...
4/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html#photos-3
அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள வசந்தம் பேலஸ் என்ற திரையரங்கிலும் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள வசந்தம் பேலஸ் என்ற திரையரங்கிலும் இன்று பீஸ்ட் திரைப்படம்...
5/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html#photos-4
படம் வெளியான சில மணி நேரத்தில் மகிழ்ச்சி உச்சத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் அரபு குத்து பாடல் காட்சிகள் வரும் வேளையில் திரையரங்கின் திரையைக் கிழித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
படம் வெளியான சில மணி நேரத்தில் மகிழ்ச்சி உச்சத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் அரபு குத்து பாடல்...
6/7
PHOTOS : அரபிக் குத்து பாடலுக்கு திரையை குத்தி கிழித்த விஜய் ரசிகர்கள்... கன்னியாகுமரியில் பகீர் சம்பவம்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/vijay-fans-tear-theatre-screen-in-kanyakumari-oi78707.html#photos-5
விஜய் ரசிகர்கள் திரையைக் கிழித்ததால் திரையரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.படம் முடிவடையும் வரையில் காத்திருந்த திரை உரிமையாளர் அடுத்த தொடர் காட்சிகளை ரத்து செய்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் திரையைக் கிழித்ததால் திரையரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.படம்...