Home / Photos
விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்.. இப்போ சீரியல் நடிகையா மாறிட்டாங்களே.. யாருன்னு பாத்தீங்களா!
By Chandru
சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின் மவுசு குறைந்துவிடுகிறது. நடிகர்களோ 80 வயதை தாண்டினாலும் ஹீரோவாக நடித்து வருகின்றனர், ரசிகர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை 45 வயதுக்கு பின்னர் என்னதான் மேக்அப் போட்டு நடித்தாலும் ரசிகர்கள் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனாலே நடிகைகள் பெரும்பாலானோர் சினிமா துறையில் இருந்து விலகிவிடுகின்றனர், சிலர் சின்னத்திரை நடிகையாக மாறிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். யார் அவர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
விஜய்யின் திரை வாழ்க்கையில் ஹிட்டான படங்களின் வரிசையில் மின்சார கண்ணா படமும் ஒன்று.
2/8
Share
இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்று இன்றும் கேட்டால் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
3/8
Share
குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படமாக இன்றும் உள்ளது.
4/8
Share
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியக நடிகை மோனிகா காஸ்ட்லினோ நடித்திருப்பார்.
5/8
Share
இப்படத்தில் அதிக கிளாமர் காட்டி ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தை தன்வசப்படுத்தினார்.
6/8
Share
மும்பையை சேர்ந்த மோனிகா, தமிழை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.
7/8
Share
ஸ்டார் நடிகையாக வலம் வந்த இவர் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் 2009ம் ஆண்டில் இருந்து ஹிந்தி சீரியலில் நடித்து வருகிறார்.
8/8
Share
இந்த நிலையில் தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications