bredcrumb

வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!

By Chandru
| Published: Saturday, September 4, 2021, 18:28 [IST]
நடிகர் விஜய் சேதுபதி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தி.மு.க ஆட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் எனவும் பாராட்டியுள்ளார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
1/10
நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் செம ட்ரெண்டிங்காக வலம் வருகிறது.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
2/10
நடிகர் விஜய் சேதுபதி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தி.மு.க ஆட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் எனவும் பாராட்டியுள்ளார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
3/10
விஜய் சேதுபதி அளித்த பேட்டியில்,சட்டசபையில் நடைபெறுவதை எல்லாம் நான் வீடியோவில் பார்ப்பேன். யூ டியூபில் பார்ப்பேன். நிச்சயமாக அது நல்லாயிருக்கு. எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நிறைய பேருக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நிறைய கமெண்ட் எல்லாம் பார்ப்பேன் என்றார் .
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
4/10
முதல்வர் அவர்கள் பேசுவது எல்லாமே மிகவும் நல்லாயிருக்கு. ஆரோக்கியமா இருக்கு. இந்த முறை எல்லோரையும் நான் கேட்டிருந்தேன். ஆதரவு இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 3 கோடி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இதுபோன்ற அரசியலை நான் ரொம்ப நாளாக பார்த்ததில்லை என்றார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
5/10
அம்மா உணவகத்தை அடித்து உடைத்தபோது அதை திரும்ப சரி செய்ய வேண்டும் என்று அவர்களை பிடித்து உள்ளே போட்டிருப்பது மிகவும் அற்புதமான விஷயம். அதை ஏன் உடைக்க வேண்டும் என்று ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா? அது அங்கு வந்தவுடனே மக்களுடைய இமேஜை கெடுத்து விடுகிறது என கூறினார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
6/10
மேலும் ஸ்டாலின் உடனே தலையிட்டு தண்டனை வாங்கிக் கொடுத்து சரி செய்தது என்பது மிகவும் அற்புதமான விஷயம். மிகவும் பிரமாதம் என்றார். 
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
7/10
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பை வழங்குவதில் முந்தைய ஆட்சியாளர்களின் படத்தினை நீக்கி புதிதாக போட்டால் ரூ.13 கோடி கூடுதல் செலவாகும். அந்த ரூ.13 கோடியை மாணவர்களுக்கு வேறுவகையில் பயன்படுத்துங்க என்று கூறுவது சிறப்பானது என்றார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
8/10
அப்படி சொல்வது என்பது, முதல்வருக்கு உள்ள பக்குவம். அவர் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக பாராட்டிக் கொள்வது இல்லை. அதெல்லாம் அவருக்குண்டான பக்குவம். அந்தப் பக்குவம் இல்லாமல் எப்படி ஒரு முதல்வர் இருக்க முடியும். அது மிகச்சிறந்த பண்பு. அதைப் பாராட்டுகிறேன் என கூறினார்.
வேற லெவல் சார் முதல்வர் ஸ்டாலின்!.....தீயாக செயல்படுகிறார் ஸ்டாலின்!....ஸ்டாலின் அசத்துறாரு....விஜய் சேதுபதி பாராட்டு!
9/10
மேலும்,மிகவும் நல்லாயிருக்கிறது. சட்டசபையில் தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்கக்கூடாது. நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை எடுத்துக் கூறி முதல்வர் கண்டித்திருந்தார்.அது பார்க்க நல்லாயிருக்கிறது. மிகவும் நல்லாயிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X