Home / Photos
C. ஜோசப் விஜய் எனும் நான்.. முதல்வராக பதவியேற்றார் விஜய்.. போட்டோஸ்!
By Chandru
தமிழ்நாட்டின் 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
1/9
Share
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள். விஜய்யை உற்ச்சாகப்படுத்தினர்.
2/9
Share
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி கட்சி தலைவர் ராகுல் காந்தி.
3/9
Share
பதவியேற்பு விழாவில் சிரித்த முகத்துடன் விஜய்.
4/9
Share
பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் அமர்ந்துள்ள திரிஷா.
5/9
Share
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற விஜய்யின் பெற்றோர்கள் மற்றும் செல்வப்பெருந்தகை.
6/9
Share
அமைச்சரவையில் பங்கேற்ற ஆனந்த், அருண்ராஜ், வெங்கட்ராமன், நிர்மல் குமார்.
7/9
Share
மகன் முதல்வரானதை கண்டு பூரித்துப்போன விஜய்யின் பெற்றோர்கள்.
8/9
Share
தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவி ஏற்றுக்கொண்டார்.
9/9
Share
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சரானார் சி. ஜோசப் விஜய்.


Click it and Unblock the Notifications