Home / Photos
photos : 'என்னோட ஜோடிக்கு புது ஜோடி கிடைச்சிருச்சு'.. புகைப்படத்தை பகிர்ந்த உயிர் நண்பன்..
By Chandru
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது உண்மை. காமெடி ஷோ ஆன கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தீனா.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளும் கிடைத்துள்ளது என்பது உண்மை. காமெடி ஷோ ஆன கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தீனா.
2/7
Photo Credit: Instagram
Share
தீனா KPY ல் ஒரு போட்டியாளராக வந்தாலும் , அவர் செலிபிரிட்டிகளை போன் செய்து கலாய்த்து பிரபலமானார். இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
3/7
Photo Credit: Instagram
Share
அப்போது இவருடைய காமெடி பார்த்து பலர் பாராட்டி இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவரது ஜோடியாக சரத் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து காமெடியில் கலக்கினார்கள்.
4/7
Photo Credit: Instagram
Share
சரத் போட்டியில் வரும் காட்சிக்காக தலையை மொட்டை அடித்துள்ளார். அந்த அளவுக்கு தொழிலின் மேல் பற்று உள்ளவர்கள். இவர்களது நட்பு இந்த நிகழ்ச்சி தாண்டியும் தொடர்ந்து வருகிறது. தீனா சமீபத்தில் புது வீடு ஒன்றை கட்டி குடி பெயர்த்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
தீனா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் நடித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவரது திறமையை பாராட்டியுள்ளார். இவர் இயக்கம் படங்களுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
6/7
Photo Credit: Instagram
Share
தீனா, சரத் இருவரும் இன்றும் பழைய நினைவுகளை மறக்காமல் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். சரத் திருமணம் முடிந்து விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை பட்டத்தை வென்றார். தற்போது தீனா திருமணம் திருவாரூரில் நடந்து முடிந்துள்ளது. சாராது இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
தீனா திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு இல்லாத நிலையில் நேற்றைய பதிவில் சரத் ' என்னோட ஜோடிக்கு புது ஜோடி வர போகுது' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உறுதி செய்த நிலையில், திருமண புகைப்படங்களை பதிவிட்டு 'இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க என் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்' என்று போட்டுள்ளார். ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications