bredcrumb

அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!

By Chandru
| Published: Saturday, July 10, 2021, 16:23 [IST]
விஜய் டிவி தொகுப்பாளர் ரித்திகா நிகழ்ச்சியின் நடுவில் செய்த சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
1/8

2/8
நடிகை ரித்திகா விஜய் டிவியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சீரியல் நடிகை மற்றும் மாடலிங் என பல திறமைகளை கையில் வைத்துள்ளார்.
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
3/8
ரித்திகா முதன் முதலில் 2017  ராஜா ராணி என்ற தொடரில் சின்ன திரையில் அறிமுகமானார். இவர் விஜய் டிவிக்கு  வரும் முன் சன் டிவி குடும்பத்திலும் இணைந்து வேலை செய்துள்ளார்.
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
4/8
தனது நடிப்பினால், பேச்சு திறமையினால் ரசிகர்களின் மனதை தொட்டவர். விஜய் டிவியில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
5/8
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக பங்குபெற்றார். இவர் இத்தொடரில் செய்த சேட்டைகளும், குறும்புகளும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
6/8
இவரும் நடிகர் புகழும் செய்த சேட்டைகள் ரசிகர்களை சிரிப்புடன் ரித்திகாவின் அழகையும் ரசிக்கவைத்தது.
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
7/8
ரித்திகா தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார். வெகு சீக்கிரம் சன் டிவியில் வெளிவரவுள்ள சாக்லேட் சீரியலில் ஹீரோயினியாக நடிக்க  இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
8/8
தற்போது இவர் விஜய் டிவியில் செய்த சேட்டைகள் இன்ஸ்டாகிராமில் பதியப்பட்டு ரசிகர்களால் லைக் செய்து வைரலானது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X