• search

அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!

By Chandru B
| Published: Saturday, July 10, 2021, 16:23 [IST]
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
1/8
விஜய் டிவி தொகுப்பாளர் ரித்திகா நிகழ்ச்சியின் நடுவில் செய்த சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி தொகுப்பாளர் ரித்திகா நிகழ்ச்சியின் நடுவில் செய்த சேட்டைகளை இன்ஸ்டாகிராமில்...
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
2/8
நடிகை ரித்திகா விஜய் டிவியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சீரியல் நடிகை மற்றும் மாடலிங் என பல திறமைகளை கையில் வைத்துள்ளார்.
நடிகை ரித்திகா விஜய் டிவியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், சீரியல் நடிகை மற்றும் மாடலிங் என பல...
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
3/8
ரித்திகா முதன் முதலில் 2017  ராஜா ராணி என்ற தொடரில் சின்ன திரையில் அறிமுகமானார். இவர் விஜய் டிவிக்கு  வரும் முன் சன் டிவி குடும்பத்திலும் இணைந்து வேலை செய்துள்ளார்.
ரித்திகா முதன் முதலில் 2017  ராஜா ராணி என்ற தொடரில் சின்ன திரையில் அறிமுகமானார். இவர் விஜய்...
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
4/8
தனது நடிப்பினால், பேச்சு திறமையினால் ரசிகர்களின் மனதை தொட்டவர். விஜய் டிவியில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
தனது நடிப்பினால், பேச்சு திறமையினால் ரசிகர்களின் மனதை தொட்டவர். விஜய் டிவியில் இவருக்கென தனி...
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
5/8
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக பங்குபெற்றார். இவர் இத்தொடரில் செய்த சேட்டைகளும், குறும்புகளும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக பங்குபெற்றார். இவர் இத்தொடரில் செய்த...
அப்படியே தேவதை மாதிரியே இருக்காங்களே.. ரித்திகாவின் சேட்டைகள்!
6/8
இவரும் நடிகர் புகழும் செய்த சேட்டைகள் ரசிகர்களை சிரிப்புடன் ரித்திகாவின் அழகையும் ரசிக்கவைத்தது.
இவரும் நடிகர் புகழும் செய்த சேட்டைகள் ரசிகர்களை சிரிப்புடன் ரித்திகாவின் அழகையும்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X