Home / Photos
விஜய் டிவி சீரியல் நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் அதகளம் பண்ணும் அஸ்வினி ஆனந்திகா!
By Chandru
சீரியல் நடிகை அஸ்வினி ஆனந்திகாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
கன்னட ரியாலிட்டி ஷோ மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அஸ்வினி ஆனந்திகா.
2/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
கன்னடத்தில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்த அஸ்வினி, 'நம்ம வீட்டு பொண்ணு' சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
3/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
அறிமுகமான முதல் சீரியலே இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதன் மூலம் பிரபலமான அஸ்வினிக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் தேடி வந்தது.
4/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
தொடர்ந்து விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, காற்றுக்கென்ன வேலி, தங்கமகள் உள்ளிட்ட சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
5/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் அஸ்வினி, 'உப்பு புளி காரம்' வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து வெப் தொடர் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
6/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் அஸ்வினி, வெள்ளித்திரை வாய்ப்புக்காக அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நாயகியாக நடிக்க முயற்சித்து வருகிறார்.
7/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்சாட்வில் பகிர்ந்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வைரலாகி வருகிறார்.
9/9
Photo Credit: instagram@ashwini anandita
Share
அஸ்வினியின் கிளாமர் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications