bredcrumb

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!

By Chandru
| Published: Tuesday, April 19, 2022, 16:15 [IST]
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் வித்தியாசமான ப்ரோமோஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
1/10

2/10
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
3/10
இப்படத்தினை நடிகர் கமல் தயாரித்துள்ளார்.

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
4/10
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
5/10
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்.

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
6/10
இப்படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
7/10
வட மாநிலங்களில் ப்ரோமோஷன் வேலிகளை சிறப்பாக செய்ய படக்குழு புது யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
8/10
இந்நிலையில் ரயிலில் படத்தின் போஸ்டர்களை ஒட்டி ப்ரோமோஷன் செய்து வருகிறது விக்ரம் படக்குழு.

PHOTOS : ஓஹோ.. இப்படியும் படத்தை ப்ரோமோஷன் பண்ணலாமா? வேற லெவலுக்கு கொண்டுசென்ற விக்ரம் படக்குழு... படங்கள்!
9/10
மேலும் தற்போது ரயிலில் ஒட்டப்பட்ட போஸ்டரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாடப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X