உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ!
By Chandru B
| Published: Tuesday, September 7, 2021, 13:56 [IST]
1/10
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ! | viral photos of shah rukh khan in atlee movie shooting spot - Oneindia Tamil/photos/viral-photos-of-shah-rukh-khan-in-atlee-movie-shooting-spot-oi67615.html
பாலிவுட்டின் கிங் என வர்ணிக்கப்படும் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் புனே மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்த ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
பாலிவுட்டின் கிங் என வர்ணிக்கப்படும் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில்...
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/viral-photos-of-shah-rukh-khan-in-atlee-movie-shooting-spot-oi67615.html#photos-1
பாலிவுட்டின் டாப் ஹீரோவான ஷாருக்கான், கடைசியாக 2018 ல் ஆனந்த் எல் ராய் இயக்கிய ஜீரோ படத்தில் நடித்தார். இந்த படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது.
பாலிவுட்டின் டாப் ஹீரோவான ஷாருக்கான், கடைசியாக 2018 ல் ஆனந்த் எல் ராய் இயக்கிய ஜீரோ படத்தில்...
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/viral-photos-of-shah-rukh-khan-in-atlee-movie-shooting-spot-oi67615.html#photos-2
இந்நிலையில் ஷாருக்கான் அதற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் ஷாருக்கின் ரசிகர்கள் அவரை மீண்டும் பெரிய திரையில் காண்பதற்காக, அவரது அடுத்த பட ரிலீஸ் எப்போ என காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஷாருக்கான் அதற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. இதனால்...
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/viral-photos-of-shah-rukh-khan-in-atlee-movie-shooting-spot-oi67615.html#photos-3
இதற்கிடையில் 2019 ல், ட்விட்டரில் Ask Me Anything பகுதியில், டைரக்டர் அட்லீயிடன் ரசிகர் ஒருவர், நீங்கள் ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீங்களா என கேட்டார்.
இதற்கிடையில் 2019 ல், ட்விட்டரில் Ask Me Anything பகுதியில், டைரக்டர் அட்லீயிடன் ரசிகர் ஒருவர், நீங்கள்...
புனே மெட்ரோ ரயிலில் செம சண்டை!...அதிரடி காட்சியில் இறங்கிய பாலிவுட்டின் கிங்!....இணையத்தில் வைரலான ஃபோட்டோ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/viral-photos-of-shah-rukh-khan-in-atlee-movie-shooting-spot-oi67615.html#photos-4
ரசிகருக்கு பதிலளித்த அட்லீ, எனக்கு ஷாருக்கான் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. அவருக்கும் எனது படங்கள் பிடிக்கும். விரைவில் நாங்கள் இணையும் படம் நடக்கும் என நம்புகிறேன் என கூறி இருந்தார்.
ரசிகருக்கு பதிலளித்த அட்லீ, எனக்கு ஷாருக்கான் மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. அவருக்கும் எனது...