bredcrumb

போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!

By Chandru
| Published: Monday, September 13, 2021, 15:41 [IST]
கிரிக்கெட் வீரர் விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
1/11

2/11
33 வயதாகவும் விராட் கோலி, உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
3/11
மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி, கேப்டனாக இருந்து வருகிறார். 
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
4/11
மேலும் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், அதனால் ஏற்பட்டு இருக்கும் பணிச் சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலி கேப்டின் பதவியில் இருந்து விலகுகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
5/11
இந்த நிலையில் தான், “20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக” தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
6/11
அதற்கு முக்கிய காரணமாக, “தன்னுடைய பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்ற நோக்கத்தில் விராட் கோலி, இந்த முடிவு எடுத்திருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
7/11
இதன் காரணமாக, “ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும்” பிசிசிஐ வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
8/11
அதே போல், “டெஸ்ட் அணிக்கு விராட் கோலியையும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதும்பா போதும்!....கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா விராட் கோலி...?கேப்டனாகிறாரா ரோகித் சர்மா?....ட்விஸ்ட் தரும் பிசிசிஐ!
9/11

அத்துடன், “டெஸ்ட் மற்றும் டி20  போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார்” என்றும் கூறப்படுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X