Home / Photos
தொகுப்பாளினி ஏஞ்சலினா இது? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறாங்களே? போட்டோஸ் பாருங்க!
By Chandru
தொகுப்பாளினி ஏஞ்சலினின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@Angelin
Share
திரை நடிகர்களை விட குறிப்பட்ட தொகுப்பாளனிகள் சிலர் தங்களுக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதில் ஒருவர் தான் தற்போது ட்ரெண்டிங் தொகுப்பாளினியாக சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறார்.
2/5
Photo Credit: instagram@Angelin
Share
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் ஏஞ்சலின். பின்னர் சன் மியூசிக் டிவியில் தொகுப்பாளனியாகவும் பணியாற்றியுள்ளார்.
3/5
Photo Credit: instagram@Angelin
Share
சன் டிவியில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர், பின்னர் விஜய் டிவி பக்கம் தாவினார். ஜோடி ஆர்யு ரெடி நிகழ்ச்சியை ரியோவுடன் இணைந்து பணியேற்றினார். இதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார்.
4/5
Photo Credit: instagram@Angelin
Share
பல முன்னணி நடிகர்களை சிறப்பு பேட்டி எடுத்து சோசியல் மீடியாக்களில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வர தொடங்கினார். வெறும் இரண்டே வருடத்தில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு பிரபல தொகுப்பாளனிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
5/5
Photo Credit: instagram@Angelin
Share
பிரபல தொகுப்பாளினியான இவர், மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி மாடர்ன் போட்டோஷூட் நடத்தி கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர், கலக்கலான மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை ஷேர் செய்து ஸ்டார் நடிகைகளுக்கே டஃப் கொடுத்துள்ளார். தற்போது ஏஞ்சலினின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் ரசிகர்களை ஏங்கவைத்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications